திருச்சி காங்கிரஸ் எம்.பியை கண்டித்து துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் தர்ணா போராட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவின் ஆதரவாளரான மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி…