திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவ மனையில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. என்.ஏ.பி.ஹெச் உயர்தர சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கான மிக…