Category: திருச்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வு கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO- 2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination 02.07.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் திருச்சி…

திருச்சியில் 7-அடி உயர எம்ஜிஆரின் வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொது துறை நிறுவனங்களில் பெல் ஒன்றாகும். இந்த பெல் நிறுவன வளாகத்தில் 4000 சதுர அடி நிலப்பரப்பில் 12 அடி உயரத்தில் 7 அடி உயரத்தில் 506 கிலோ எடை கொண்ட…

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் – திருச்சியில் துரை வைகோ பேட்டி.

ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக…

கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா பேட்டி.

திருச்சி மாநகரில் அரிஸ்டோ பாலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழிகளில் வாகனங்கள் ஏறுவதற்கு அல்லது…

உலக போதை ஒழிப்பு தினம் – திருச்சி ஆத்மா மருத்துவ மனை சார்பில் ரயில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

உலக போதை ஒழிப்பு தினம் ஜூன் 26 அன்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஆத்மா மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் மருத்துவர் ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மூத்த மனநல மருத்துவர் ராஜா ராம் முன்னிலையில்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூ.77 லட்சம் பணம், 216 கிராம் தங்கம் காணிக்கை.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு ரூபாய் 77,38,183 , தங்கம் 216.6 கிராம் , வெள்ளி 1870.900 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 261 காணிக்கைகள்…

சமூக வலை தலங்களில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – கமிஷனர் சத்திய பிரியா.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் பெண்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து நடத்திய ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரி கலையரங்கில் இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில மகளிர்…

பொது இடங்களில் பசு கொல்லப் படுவதை தடுக்க கோரி கலெக்டரிடம் விசுவ ஹிந்து பரிஷத் மனு.

தமிழ்நாடு அரசு விதித்த பொது விதிகளின்படி பசு மற்றும் ஒட்டகம் முதலிய விலங்குகள் அதற்குரிய வெட்டப்படும் இடங்களில் (slaughter house) மட்டுமே வெட்டப்பட வேண்டும். பொதுவாக இந்த விதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. நமது திருச்சி மாவட்டத்திலும் கடைபிடிக்கப் படுகிறது…

பொறியியல் படிப்பு கலந்தாய் வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – திருச்சி மாணவி மூன்றாம் இடம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேளவாடி பகுதியை சேர்ந்த தம்பதி ஷானவாஸ், ரிகானா . இவர்களது ஒரே மகள் ரோஸ்னி பானு. இவர் தனியார்(செல்லம்மாள்) பள்ளியில் 12 வகுப்பு பயின்ற 597 மதிப்பெண்கள் எடுத்து திருச்சி மாவட்டத்தில் முதல் இடத்தை…

சிலம்ப பயிற்சிக்கு நிரந்தர இடம், உபகரணம் கேட்டு சிலம்ப வீரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

ஸ்ரீ ராம ஜெயம் சிலம்பாட்ட பயிற்சி குழுவிற்கு நிரந்தரமான இடமும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களுக்கும் கிடைக்க ஆவணம் செய்யக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் சிலம்ப மாஸ்டர் ராமர் தலைமையில் சிலம்ப வீரர்கள் கோரிக்கை மனு…

தமிழ்நாட்டில் அதிக அளவு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் – லாரி உரிமை யாளர்கள் கோரிக்கை.

மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர் ஒருங்கிணைந்த நலச்சம்மேளனத்தின் மாநில ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பன்னீர் செல்வம் : தமிழ் நாட்டில் மணல்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலக திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் திறந்து வைத்தார். திருச்சி. ஜூன்.25- திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா மாவட்ட அவை…

திருச்சியில் 10-ஏக்கரில் ஐடி பார்க் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ரூபாய் 380கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருகிறது இப்ப பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு நேரில் சென்று பணிகளை ஆய்வு…

திருச்சியில் எடுக்கப்பட்ட ‘காகித பூக்கள்’ குறும்படம் – சர்வதேச அளவில் சிறந்த படமாக தேர்வு.

திருச்சி மாவட்டத்தில் காக்ரோஜ் கிரியேஷன்ஸ் கவிதா மனோகரன் தயாரிப்பில் பிரபல ஆங்கில பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்த காலக் கட்டத்தில் பல சிறு,குறு தொழில் செய்து…

பாஜக மகளீர் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளீர் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தஞ்சை மெயின் ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள புஷ்பம் மஹாலில் நேற்று நடந்தது. இக் கூட்டத்திற்கு…