விவசாயிகள் 9-வது நாளாக கை மற்றும் கால்களில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 9 – வது நாளாக கை மற்றும் கால்களில் சங்கியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு…















