காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற் காக கல்லணை யில் இருந்து தண்ணீர் திறப்பு.
காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நேற்று முக்கொம்பூர் அணைக்கு வந்தடைந்தது. வந்த தண்ணீரை மகிழ்ச்சியுடன் மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.…