அரசிடம் அளித்த மனுக்களை பாடை கட்டி, மேளம் கொட்டி நூதன முறையில் கொண்டு வந்த பொது மக்களால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலகம் பட்டியில் வசிக்கும் 800 குடும்பத்தினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கடந்த 2020 முதல் மனு அளித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்…