சந்துகடை அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின் 48-ம் ஆண்டு வைகாசி பூச்சொரிதல், அம்மன் திருவீதி விழா இன்று நடைபெற்றது.
திருச்சி சந்து கடை மாப்பிள்ளை விநாயகர் குல தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலின் 48 ஆம் ஆண்டு வைகாசி பூச்சொரிதல் மற்றும் அம்மன் திரு வீதி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக 15-ம் தேதி…