திருச்சி ஜி.எச்சில் 14-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – டீன் நேரு தகவல்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து டீன் நேரு கூறுகையில்:- மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 29 வயது ஆணிடமிருந்து ஒரு சிறுநீரகம் கொடையாக பெறப்பட்டது. இந்த…















