திருச்சி ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை.
ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் ( TAB) காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர்…















