திமுக அரசு பாஜகவை கண்டு பயப்படுகிறது – முன்னாள் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ் திருச்சியில் பேட்டி:-
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் பாஜக திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாஜக திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ்…