திருச்சி- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4-ம் நாளான இன்று நம்பெருமாள் சிறப்பு அலங்காரம்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…















