வருகிற 2026ல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்றால் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றிலிருந்து களப்பணி ஆற்ற வேண்டும் – கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேச்சு:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்குவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், மாநகர பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்து அதிமுக மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பில்…