போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மையத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார் மாநில…