சசிகலாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தமிழகத்தின் இரும்புபெண்மணியான, மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடுஅழைக்கப்படும், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நிழலாக இறுதிவரை இருந்தவர் சின்னம்மா சசிகலா.தொடர் தோல்விகளால் துவண்டுபோய் உள்ள அதிமுக தொண்டர்களையும், பலரின் சுயநலத்தால் சுக்குநூறாக உடைந்துபோன அதிமுகவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா…