அதவத்தூர் ஊராட்சியை மாநகராட் சியுடன் இணைப்பதை கைவிட கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்:-
திருச்சி மாவட்டம் அதவத்தூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதை கைவிடக் கோரி அதவத்தூர் கிராம பட்டதாரர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு திருச்சி மாவட்ட…