கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ” திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா” – கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த கலெக்டர் பிரதீப் குமார்:-
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கலை பண்பாட்டுத் துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் திருச்சி சங்கமம்…