திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-
திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகின்ற 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் எல் கே எஸ் மஹாலில் நடைபெற உள்ளது. இந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை,…