ரூ.106 கோடி ஒதுக்கீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் – அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்.
திருச்சி மாநகரையும். ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் ஏற்கெனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 -ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே திருச்சி. ஸ்ரீரங்கம் இடையே வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கருத்தில்…