திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் அகில இந்திய காட்ஸ் கவுன்சில் சார்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை EX- central vice president ( AIGC) காமேஸ்வரன் தலைமை தாங்கினார்..

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக இந்த all India guards council யூனியன் தொடங்கி 59 ஆண்டுகளும் 17வது ஆனுவல் ஜெனரல் பாடி மீட்டிங் நடைபெற்றது இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது அது குறிப்பாக ஏழாவது ஓய்வூதிய திட்டத்தில் எங்களை இணைத்து உரிய நீதியை வழங்க வேண்டும். அதேபோன்று பணி வைக்கக்கூடிய அனைவருக்கும் முறையாக வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *