அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, குளித்தலையில் டாக்டர் அம்பேத்காரின் படத்திற்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் எம்எல்ஏ ராமர் , தொகுதி பொறுப்பாளர் பரணி கார்த்திக்,ஒன்றிய செயலாளர் சந்திரன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மதிமுக உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தோழர்கள் பொதுமக்களோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *