அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன் படி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் இன்று ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்