திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்திரி சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில்

ஆதரவற்ற முதியோர்களுக்கு புரட்சி இயக்குனர் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் அன்னதானம் வழங்கினார். அருகில் மும்பை பவுல், பாரதிராஜா, சுரேஷ், முத்தையா, கார்த்திக், ஹரிஹரன், நசீர், ஆனந்த், பாலாஜி, பசுபதி, நடேசன், நவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *