திருச்சி மாவட்டம் , சுப்ரமணியபுரம் , ஆயுதப்படை மைதானத்தில் இறகு பந்து ( Shuttle Cock ) உள் விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது . இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது . அது சமயம் , விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மேற்கண்ட இறகு பந்து அரங்கத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *