எம் ஜி ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரரும் ஓபிஎஸ் ஆதார் பாலருமான ஆதரவாளருமான குப கிருஷ்ணன் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கும் குழுவின் சார்பாக திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது உச்ச நீதிமன்றத்தில் தொண்டர்கள் சாதாரணமானவர்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். தொண்டர்களின் ஏணி கொண்டு தான் அண்ணா திமுக கொடி உயர பறந்துகொண்டு உள்ளது புரட்சி தலைவர் எம்ஜிஆர் என் இரத்தத்தின் ரதமான உடன் பிறப்புகளே என அழைத்தார்

ஜெயலலிதா அவர்கள் எம்ஜிஆர்-ன் இரத்தத்தின் ரத்தமான் என் அன்பு தொண்டர்களே என அழைத்தார் கருணாநிதி உடன் பிறப்பே என அழைத்தார் எனவே தொண்டர்களுக்கு உரிமை உள்ளது காசு கொடுத்து அட்டை வாங்கி விட்டால் போதாது தொண்டர்களுக்கு உரிமைகள் உள்ளது. எடப்பாடி எங்களிடம் வருபவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வர வேண்டும் கூறுகிறார் இவர் என்ன ஏசுவா தன்னை ஏசுபவர்களை அழைத்து அமைச்சர் பதவி கொடுத்தவர் எம்ஜிஆர் , ஜெயலலிதா தன்னை தகாத வார்த்தைகளில் பேசியவர்களை அழைத்து அமைச்சர் பதவி கொடுத்து கட்சியின் வளர்ச்சியை விரிவுபடுத்தினார் எடப்பாடி அணி விரைவில் மெல்ல மெல்லத் சாகும் என தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அருகில் அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,பால்ராஜ் ராஜேந்திரன் அருணாச்சலம், எடத்தெரு சந்திரன், செங்கல் மணி உள்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *