அஇஅதிமுக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி அண்ணாசிலை ஒடத்துறையில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 9A வட்ட கழக செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.

 இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் , தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ராதா. வேங்கடநாதன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சலிம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் மேற்கொண்டார்.

 மேலும் ரமேஷ் ராஜா , தில்லைநாதன், தமிழ்ச் செல்வி, ஜோதி , ராஜ் .செல்வி, குவைத் மனோகர் ,ரெங்கராஜ், பிச்சை பாய் .சிந்தாமணி பாஸ்கர், ரமணி லால், வெங்கடேசன்,.ஆசாரி முருகன், இளங்கோ, விஜய் குமார், தராசு ராஜா, .வித்யா, முத்து லெட்சுமி, கோமள வள்ளி, பிரியா , விஐய்,பிரேம், விக்கி, கிஷோர், பிரசன்னா, விக்கி, விக்னேஷ்,.பிரகதீஸ்வரன் , அருண் , .சசிக்குமார், கோபி, நவின் , விஜயகுமார்,பாண்டி,திலிப்,மனோகரன்,சூரியா, ஹரி, விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *