திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த பாடிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,

அதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். அதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *