கொரோனாவின் 2-ம் அலை உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றால் 16பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.