திருச்சி பொன்மலைப்பட்டி மஞ்சதிடல் ரயில்வே கேட் அருகேபொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ ( வயது 19)என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *