அமைச்சர் கே என் நேருவும் , திருச்சி எம் பி சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் : அப்போது அமைச்சர் கே.என் நேரு பேசுகையில் :

கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு இந்த விஷயம் தெரியாது – சிவா வெளி நாட்டில் இருக்கிறார் என சொன்னார்கள். நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டி காத்து வருபவர்கள் உங்களுக்குள் இது போன்ற எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று முதல்வர் பேசி – சமாதானம் செய்து விட்டு வா என்று அனுப்பினார் – நாட்டு மக்களுக்கு கண்டிப்பாக ஒற்றுமையை தெரிவித்து விட்டு வா என்றார். முதல்வர் கேட்டபோது சொன்னேன் – நான் அப்படி செய்வேனா என்று கூறினேன்.மனதை விட்டு நானும் சொல்லி விட்டேன் – அவரும் சொல்லி விட்டார்.

திருச்சி MP சிவா பேசுகையில்

கழக வளர்ச்சிகாக பயனிப்போம். நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *