திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகளில் திறம்பட சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல்துறையினரையும்

 இன்று நேரில் அழைத்த திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் அவர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *