சென்னை பல்லாவரம் போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்