திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட 26 காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது.

இதில் 1கோடியே, 5 லட்சத்து, 17 ஆயிரத்து, 705 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 211 கிராம் தங்கம், 2 கிலோ 273 கிராம் வெள்ளி, அயல்நாட்டு நோட்டுகள் 56 காணிக்கையாக பெறப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *