திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்களின் தலைமையில் திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா நாளை 19-ம்தேதி நடைபெறுவதையடுத்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். முக்கியமாக கூட்ட நெரிசல் இல்லாமல் திருத்தேர் திருவிழாவை முடிக்க கலந்தாலோசனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *