திருச்சி சூரியூர் மாட்டு பொங்கலை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளை மாட்டை வாடி வாசலுக்கு பேரிகாட் பகுதி வழியாக அழைத்து வந்தபோது மாட்டின் உரிமையாளரான ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் வயது (32) என்பவரை மாடு தொடை மற்றும் அடிவயிற்று பகுதியில் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *