சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் வ உ சி சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

அருகில் நிர்வாகிகள் இல.கண்ணன் , காளீஸ்வரன்,ஒண்டி முத்து,மல்லி செல்வம்,முரளி , சிவக்குமார்உள்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *