திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனம் முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை காவிரி ஆற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனிதநீர் நிரப்பப்பட்டு யானை அகிலா மீது வைத்து மங்கல வாத்தியங்களுடன் திருக்கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை காலை நடராஜர் புறப்பாடு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்