மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் 

திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் மேயர் அன்பழகன் டாக்டர்.கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி மார்சிங் பேட்டை பகுதியில் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான காஜாமலை விஜி தலைமையில் மேயர் அன்பழகன் டாக்டர்.கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் கவுன்சிலர் போட்டோ கமால் தலைமையில் மேயர் அன்பழகன் டாக்டர்.கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தொமுச பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் 55-வது வட்ட பிரதிநிதி பந்தல் ராமு முன்னிலையில் மேயர் அன்பழகன் டாக்டர்.கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் பகுதி செயலாளர் மோகன் தாஸ் தலைமையில் மேயர் அன்பழகன் டாக்டர்.கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *