திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில் திருச்சிராப்பள்ளி சரகத்திற்குட்ப்பட்ட திருச்சி , புதுக்கோட்டை , கரூர் , பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்த்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக நேற்று 02.12.2021 – ந் தேதி சிறப்பு அதிரடி சோதனை நடத்தியதில் திருச்சி சரகத்தில் மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அதில் ( திருச்சி -84 , புதுக்கோட்டை 43 , கரூர் -33 , பெரம்பலூர் -23 மற்றும் அரியலூர் -62 ) பதிவு செய்யப்பட்டு 243 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து சுமார் ரூ . 1,53,573 / – மதிப்புள்ள சுமார் 93.500 கிலோ புகையிலை மற்றும் போதை வஸ்த்துக்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்