திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ் வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார். முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம். வகுப்பு. ஐ.டி.ஐAll Trades) டிப்ளமோ, பட்டப்படிப்பு (B.E. also) B.sc Agர் மற்றும் Diploma Agri முடித்த அனைவரும் (எபது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம், மேற்படி நோகாணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு:(Resume) மற்றும் ஆதார் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியாரதுறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 27-ம தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.300 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெற வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *