திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது..
இந்நிகழ்வில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரகுபதி சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ் ,கதிரவன், அப்துல் சமத, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.