தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் புதிய முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அதன் காரணமாக அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் டிஜிபி ஜே.கே. திரிபாதி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *