தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள மேயர் மற்றும் துணை மேயருக்கான பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.