திருச்சி வடக்கு மாவட்டம் அந்த நல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமானபரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அருகில் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு நடராஜ் மற்றும் பழனிச்சாமி, மதிவாணன் ,சிவா சக்திவேல் ,சுரேஷ் , சதீஷ் கண்ணா ,கணேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *