திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் கட்டமாக மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், சமயபுரம் கோயில் , ஜம்புகண்டேசுவர்ர் கோயில் வெக்காளி அம்மன் கோயில் ஶ்ரீ ரெங்கநாதர் கோயில்,ஆகிய ஐந்து கோயில்களுக்கு, BHOG – ( BLISSFUL HYGIENEIC OFFERING TO GOD ) கடவுளுக்கும் பக்தர்களுக்கும் வழங்கப்படும் பிராசதா உணவுகளை பாதுகாப்பானதாகவும் சுகாதாரமாகவும் கொடுப்பதற்க்கு வழிவகை செய்யவதற்க்குரிய விழிப்புணர்வு முகாம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்ந்த உதவி ஆணையர்கள் , பிரசாத உணவு தயாரிக்கும் சமையலர் சூப்பர்வைசர் மற்றும் அறநிலைய துறை அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்