விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா அவர்களின் தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் தாயார் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. தாயாரின் படத்தை நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தையும், புரட்சி இயக்குனருமான எஸ்‌.ஏ சந்திரசேகரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் 50 ஆவது வட்ட திமுக மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா பானு மற்றும் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் மும்பை பவுல், புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, கதிரேசன், மணப்பாறை மணிகண்டன், மருங்காபுரி ஒன்றியம் கண்ணன், உப்பு பாறை ஞானவேல், புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ், லால்குடி கலைவாணன்,

திருவரம்பூர் பாரதி, தொட்டியம் பாரதி, காஜாமலை பகுதி சுப்பிரமணி, மலைக்கோட்டை பகுதி நசீர், மண்ணச்சநல்லூர் சுரேஷ், ஆனந்த், புள்ளம்பாடி ஆண்டனி, சமயபுரம் சதீஷ்குமார், லால்குடி விஜய், உறையூர் மூர்த்தி, தொட்டியம் ஹரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்