திருச்சி நகராட்சி தேர்தலில் 24 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா பேட்ரிக் ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 26 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைச்செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி பொன்மலை பகுதி 48 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் திமுக பகுதி செயலாளர் தர்மராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

திருச்சி நகராட்சி தேர்தலில் 54 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ராமமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 51 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் கேசவர்த்தினி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 45-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் முனி பிரியா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 16-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் குரு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 62 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கவிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 50-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஷீமா பாரிக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 23 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூபேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலவாழ்வு சங்கத்தின் உறுப்பினர் சாகுல் ஹமீது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *