திருச்சி தில்லைநகர் சில்வர் லைன் சிறப்பு மருத்துவமனை மற்றும் சில்வர்லைன் கேன்சர் & ஹெல்த்கேர் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் தொடர் ஓட்டப்போட்டி திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை முதல் அண்ணா ஸ்டேடியம் வரை 5 கி.மீ தூரம் வரை நடைபெற்றது.

இந்த புற்றுநோய்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆண்கள் பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *