திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள சுவை பிரியாணி எதிரே புதிதாக Vimokshaa the bridal experts பெண்கள் அழகு நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் Vimokshaa the bridal experts உரிமையாளர் மோனிகா மோகன் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

 இந்த Vimokshaa the bridal experts நிலையத்தில் ஸ்கின், ஹேர், பிரைடல் மேக்கப் மற்றும் அகடாமி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும் ஸ்பெஷலிஸ்ட் மூலம் ஹைட்ரா பேசியல், பிபி க்ளோவ் பேசியல், சீக் பிளஸ், லிப் பிளஸ், ஹேர் எக்சென்ட்சன் மற்றும் மைக்ரோ பிளாடிங் ஆகியவையும் செய்து வருகின்றனர்.

மேலும் புதிய Vimokshaa the bridal experts பிரம்மாண்ட திறப்பு விழாவை முன்னிட்டு காம்போ 1 ஆஃபராக Hydra facial and Medifacial 2499 ரூபாய்க்கும் அதேபோல் காம்போ 2 ஆஃபராக threading facial and pedicure, manicure ரூபாய் 1999 க்கும் மற்றும் காம்போ 3 ஆஃபராக hair ketatin, smoothening straightening ரூபாய் 4999-க்கு வழங்கப்படுகிறது.

மேலும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இதே பகுதியில் விமோக்சா என்ற பெயரில் பெண்களுக்கான புதிய டிசைன் சாரீஸ், குர்தீஸ், சுடிதார் கிட்ஸ் டிரஸ் மற்றும் பெண்களுக்கான ஆபரண அணிகலன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய Vimokshaa the bridal experts பிரம்மாண்ட திறப்பு விழாவில் உறவினர்களான சம்பத், நிரஞ்சனா தேவி, சாந்தி மோகன் மற்றும் குழந்தைகள் விகான் ஆர்யா, சேயோன் ஆர்யா மற்றும் நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *