திருச்சி கண்டோன்மெண்ட் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த வேதவல்லி, அமர்வு நீதிமன்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷ்யாமளாதேவி, உதவி ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்

திருச்சி பொன் நகர் மற்றும் ஒத்தக்கடை பகுதியிலும் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் கைது. விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்