தலை நகர் அளவிற்கு திருச்சி சில இடங்களில் மேம்படவில்லை – எனவே சாலைகளை மேம்படுத்துவது,குடிநீர்,வீடு போன்றவையை மேம்படுத்த உள்ளோம்.கோவையை போன்றே திருச்சியையும் சிறந்த நகரமாக மாற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறோம் – அதை நோக்கி பயனித்து வருகிறோம்.சென்னை – கோவை – மதுரை என்பதை சென்னை – திருச்சி – கோவை என்று மாற்ற வழிவகை செய்வோம்.சாலையோரத்தில் தங்குபவர்பவர்களுக்கு என்று தனி இடம் ஏற்பாடு செய்ய உள்ளோம்.அண்ணா சிலை முதல் நீதிமன்றம் வரை பரக்கும் சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது – எனவே பல்வேறு திட்டங்கள் கையில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *